Showing posts with label எமது ஊர். Show all posts
Showing posts with label எமது ஊர். Show all posts

Thursday, February 13, 2014

பண்டைய கலையின் புகழ் மணக்கும் புங்குடுதீவு .

உலக இயற்கை மனிதனுக்கு காலம் காலமாக பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் எந்தப் பொருளையும் பண்படுத்தப் பண்படுத்த அதன் தரம் உயரும் என்பது அதில் ஒன்றாகும்.

Read more...

Sunday, December 22, 2013

தீவுப் பகுதிக்கு இரணை மடுக்குளத்தில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்காக பெரும் போராட்டம்

தீவுப் பகுதிக்கு இரணை மடுக்குளத்தில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்காக பெரும் போராட்டம் நடக்கிறது.
ஆனால், தீவுக்கு வெள்ளவத்தையிலிருந்து ஆட்களைக் கொண்டு வரவேண்டும் என்றே சொல்வேன்.

Read more...

Monday, October 28, 2013

வரலாற்றில் புங்குடுதீவின் ஒரு கண்னோட்டம்!

தமிழருடைய வரலாறு மிக தொன்மையானது அதனால்  அவர்களுடைய வரலாறு  சரியாக பேணப்படமுடியவில்லை என்பது ஆய்வாழர்களாலும் ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே

Read more...

Saturday, October 13, 2012

அம்பாள் வீற்றிருந்து அருள் சுரக்கும் நயினாதீவு!!


 நயினாதீவினை எல்லோருக்கும் நினைவூட்டுவது அருள் சுரக்கும் அன்னை நாகம்மாள் கோயிலாகும். மணிமேகலை எனும் தமிழ் மங்கை நல்லாள் வந்திறங்கியதற்கான சரித்திரப் பெருமையும் இவ்வூரிற்குண்டு.

Read more...

Tuesday, September 11, 2012

குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் அன்னதான சபை படங்கள்.

Read more...

Monday, August 20, 2012

மிகமிக அரிதான பெருக்கமரங்களில் ஒன்று. ஒல்லாந்தர் காலத்து இம்மரம் இன்னமும் புங்குடுதீவில் நிமிர்ந்து நிற்கின்றது.

Read more...

Friday, September 9, 2011

எமது ஊரின் வட்டார பிரிவுகள்

வட்டார இலக்கம்
     
       உள்ளடங்கும் கிராமங்கள்

01
சந்தையடி பெருங்காடு வடக்கு கரந்தாளி
02 முருக்கடி சந்தையடி பெருங்காடு கிழக்கு
03 பெருங்காடு நடுவுதுருத்தி குறிகட்டுவான் நுணுக்கால்
04 சின்ன இருபிட்டி தம்பர் கடையடி புளியடி புளியடிமாநாவெள்ளை
05 இருபிட்டி கிழக்கு தனிப்பன
06 இருபிட்டி வடக்கு இருபிட்டி மேற்கு:வடக்கு, கழுதபிட்டிபுளியடி கேரதீவு மேற்கு
07 ஊரதீவு வரதீவு கேரதீவு கிழக்கு மடத்துவெளி (பிரதான வீதிக்கு மேற்கே ) பள்ளக்காடு
08 மடத்துவெளி நாகதம்பிரான் கோவிலடி
09 வல்லன் மாவுதிடல்
10 வீராமலை தட்டையன்புலம் கோட்டைக்காடு,பொன்னாந்தோட்டம்
11 பொன்னாந்தோட்டம்
12 கிழக்கூர் குறிச்சிகாடு
தல்லையபற்று

Read more...

Wednesday, April 6, 2011

இறுப்பிட்டி பகுதியில் பாரிய பெருக்குமரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

நெடுந்தீவு, நயினாதீவு ஆகிய இடங்களிலுள்ள மக்கள் தமது பயணத்தை மேற்கொள்ளும் பிரதான பாதையில் புங்குடுதீவு அமைந்துள்ளது.

Read more...

Wednesday, March 9, 2011

தீவகப்பகுதி கிராம சேவையாளர் பிரிவுகள் .

நெடுந்தீவு
யா/1 நெடுந்தீவு மேற்கு
யா/2 நெடுந்தீவு தெற்கு
யா/3 நெடுந்தீவு மத்தி மேற்கு
யா/4 நெடுந்தீவு மத்தி
யா/5 நெடுந்தீவு மத்தி கிழக்கு
யா/6 நெடுந்தீவு கிழக்கு

Read more...

Tuesday, February 8, 2011

“தீவகம் புத்துயிர் பெறவேண்டும்” – மீள்குடியேறிய புங்குடுதீவு மக்கள்.

“எத்தனையோ துன்பங்களை இவ்வளவு காலமும் அனுபவித்து விட்டு இப்பதான் எங்கட ஊருக்கு வந்திருக்கிறம். இங்கேயும் நாங்கள் இன்னமும் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. ஒவ்வொருநாளும் பிரச்சினைகள்தான்” என்று கூறுகிறார்கள் புங்குடுதீவுக் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள பொதுமக்கள்.
யுத்தம் காரணமாகத் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறிய தீவக மக்கள் சுமார் 20 வருடங்களின் பின்னர் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

Read more...

புங்குடுதீவு என்னும் புனைப்பெயர்

புங்குடுதீவு என்று ஒரு பெயர் வரக் காரணம் என்னவாக கருதப்படுகிறது என்று நோக்குவோமாயின், எம் ஊரின் பெயரைப்பற்றி பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.

Read more...

Thursday, June 4, 2009

ஊரைப்பற்றி அறிந்தவை

அமைவிடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும்.

Read more...

Wednesday, June 3, 2009

புங்குடுதீவு வரைபடம் .

புங்குடுதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.

இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கு சிறிதளவு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடியும் சிறப்பாக நடைபெறுகின்றன




Read more...

Saturday, April 4, 2009

புங்குடுதீவு கீதம்

புங்குடுதீவெனும் தாயவளே! உனைப்போற்றி நாம் வணங்குகிறோம்
எங்களை ஈன்ற இனியவளே - உனைஎன்றுமே நாம் மறவோம்
மங்கலமோங்கி மகிழ்ச்சி ததும்பிமறுபடி நாம் வாழ்வோம்!
சங்கப் புலவர்கள் போற்றிய சிறப்புகள்சகலதும் - நாம் பெறுவோம்!
தாயே நீ வாழீ! தமிழே நீ வாழீ!எம் - உயிரே நீ வாழீ! உயர்வாய் நீ வாழி!
ஆதவன் முன்பனி போல உன் துயரம்-அம்மா மறைந்து விடும்வேதனை தந்திடும் பகைவனின் வாழ்வுவிரைவினில் முடிந்து விடும்தேசியத்தலைவனைக் காப்போம்! -
ஈழத்தேசம் அமைந்திட உழைப்போம்!பாதைகள் ஒன்றாஇ நடப்போம்! பொதுப்பகைவனை நாங்கள் அழிப்போம்!தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!எம் உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!கோயில் தேவாலயம் விழாக்களை காணும்குளங்களும் வயல்களும் நிரம்பும் - புலம்மேவிய மக்களும் கூட்டமும் சேரும்மேன்மைகள் வந்துகை கூடும்நோயினில் வாடிய வாழ்வது நீங்கிநிம்மதிக் காற்றது வீசும் - தலைவன்நெஞ்சம் கவர்ந்தவள் வீடிது - என்றேபெருமையாய் உலகம் பேசும்!
தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!எம் - உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!
உன்மண்ணிலே தவழ்ந்து வாழ்ந்தவர் - நாங்கள்மறந்திடுவோமோ உன்னைஉன்னில் எழுதிய - ‘அ’னா வரிகளால்உயர்வடைந்தவர்கள் நாங்கள் - தாயே!பனைமர வலிமை பெற்றோம்1 உன் நினைவுடன்நிமிர்ந்திடக் கற்றோம்!தலைவன் வழியிலே நடப்போம்! - வருந்தடைகளை துணிவுடன் கடப்போம்
தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!எம் - உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

Read more...

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP