திருமதி கதிரவேலு கனகம்மா
தோற்றம் : 4 நவம்பர் 1929 — மறைவு : 23 டிசெம்பர் 2011
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
கனகமாலா(கனடா), சிவபாலா(சுவிஸ்), ஈஸ்வரிமாலா(கனடா), செல்வபாலா(சுவிஸ்), சந்திரபாலா(சுவிஸ்) ஆகியோரின் பாசத்துக்குரிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, கண்மணி, பாக்கியம், இராசையா, யோகம்மா, மனோன்மணி, திருநாவுக்கரசு, மற்றும் இரத்தினம்(இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், செல்லம்மா, செல்வரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருச்செல்வம்(கனடா), வெற்றிச்செல்வி(சுவிஸ்), சிவகுமார்(கனடா), அனுசா(சுவிஸ்), ஞானபூங்கோதை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தணிகா, துசிகா, துசியந், அபினா, ஷரிசன், சாயிசன், அபிரா, ஈசாக், பிறேசன், நிசான், நிகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/12/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homers 4164 Sheppard Avenue East Scarborough, Ontario M1S 1T3
கிரிகை
திகதி: வியாழக்கிழமை 29/12/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St. James’ Cemetery & Crematorium 635 Parliament Street Toronto, Ontario M4X 1R1
தொடர்புகளுக்கு
கனகமாலா — கனடா
தொலைபேசி: +14169560641
சிவபாலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41719882247
ஈஸ்வரிமாலா — கனடா
தொலைபேசி: +14163613371
செல்வபாலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41552805213
சந்திரபாலா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41627760467
0 comments:
Post a Comment