அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி !!
அன்பின் திருஉருவே
தங்களுக்கு அகவை இவ் ஆண்டு நூறு ஆண்டு பிறந்தும் மறைந்தும் மறையாத குலதெய்வமே எங்களுக்கு
ஒளி விளக்காய் அனையாது ஒளி வீசிய குடும்பச் சூரியனே ! ஞாலமதில் நாம் வாழ உயிர் தந்து
கண்ணின் மணிகளாய் கருதியே எம்மை வாழவைத்த தெய்வமே ! அம்மாவும் அப்பாவும் என்ற தெய்வத்தின்
சுமையை ஏந்திய _ குலவிளக்கே, மண்ணில் பிறர் வியக்க வாழ்ந்த மாந்தரே விண்ணுக்கு விடுகின்றோம்
எம் கண்ணீர் ஆறு ஜயனே ! ஆறாண்டு காலம் கரைந்தோடினாலும்
எங்கள் கவலை தீராது அப்புவே ! நாம் வாழும் காலம் யாவும் எமக்கு வழித் துணையாகவும் இருந்து
வழி நடத்திடுவீர் உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாறி நிரந்தர
அமைதியைடைந்து சாந்தி பெற்றிட அனுதினமும் இறைவணை
பிரார்திகின்றோம் !!
ஓம் சாந்தி ஓம்
சாந்தி
குடும்பித்தினர்
0 comments:
Post a Comment