மரண அறிவித்தல் திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை
தோற்றம் : 19 மார்ச் 1939 மறைவு : 26 நவம்பர் 2017
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். |