யாழ்ப்பாணம் புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறையில் வந்த இரண்டு யுவதிகளில் ஒருவரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment