Thursday, October 22, 2015

திரு பொன்னையா நாகரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி !!


புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனிதெருவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு பொன்னையா நாகரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.


அன்பும் பாசமும் ஊட்டி
எங்களை பண்பாக பாரினிலே
நேசத்துடன் வளர்த்தீர்களே,
கண்ணுக்குள் இருக்கும்
கண் இமை போல் எம்மை காத்து வந்தீர்களே!
உங்கள் கடமைகளை நேர்மையுடனும்,
பொறுமையுடனும் செய்து வந்தீர்களே
இன்று எல்லா பொறுப்புக்களை முடித்து விட்டேன்
என்ற பெருமையுடன்
எம்மை தவிக்க விட்டு சென்றீர்களே ஐயா!
அறிவுரை சொல்லவோ
புத்திமதி சொல்லவோ
எமக்கு நீங்கள் இன்றி தவிக்கின்றோம்,
எது நன்மை தீமை என்று சொல்ல
நீங்கள் இல்லையே!
உங்களை பற்றி மற்றவர்கள்
பெருமையாக சொல்ல தலை முறை உயர்கிறது தாத்தா!
எமக்காக ஒரு முறை வாருங்கள் ஐயா!
உங்களை நினைத்து இந்த உலகத்தில் தேடுகின்றோம் ஐயா!
இதயத்தில் வாழும் அன்புத் தெய்வமே!
உங்கள் நினைவு நிழலாய் தொடரும் எம்முடன்…..
சாந்தி! சாந்தி! சாந்தி!

"ஐயாவின் ஆத்ம சாந்திக்காக
கொம்பனிதெரு முருகப்பெருமானை பிரார்த்திக்கின்றோம்"
 
 
தகவல் : குடும்பத்தினர் 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP