கனடாவில் நடைபெற்ற அதிபர் சதாசிவம் கணேஸ்வரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி நிகழ்வு !!
புங்குடுதீவின் கல்விவளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி சேவைக்காலத்திலேயே இறைபதம் எய்திய பெருமதிப்புக்கு உரிய அமரர் சதாசிவம் கணேஸ்வரன் அவர்களுக்கு கனடா புங்குடுதீவு பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்ணீர். அஞ்சலி கூட்டத்தில் புங்குடுதீவு. மற்றும் நயினாதீவு மக்கள் கலந்து கொண்டு தமது மலர் வணக்கத்தினையும் அவருடைய நினைவுகளையும் பகிர்ந்து
கொண்டனர்
0 comments:
Post a Comment