Wednesday, July 15, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை

வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இன்னும் எம் பெருமானின் திருப்பணிகள் முழுமைபெற


சிற்ப வேலைப்பாடுகள்
பொம்மைகள் அமைத்தல்
வர்ணம் பூசுதல்

ஆகிய வேலைப்பாடுகள் இருப்பதனால்

இவ் விரிந்த உலகில் பரந்து வாழும் எம் பெருமான் மெய்யடியார்கள் இப் பெருங் கைங்கரியத்தில் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம். மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.

http://www.thiruvenkadumandaitivu.com/2015/07/10072015.html


http://www.thiruvenkadumandaitivu.com/


பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன்  (இந்திரன்)
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு , இலங்கை.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP