பிரித்தானியா-புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் நட்பு ரீதியிலான விளையாட்டுப்போட்டி !!
எதிர்வரும் 25.07.2015 சனிக்கிழமை பி.ப 1.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை
Roger Bannister centre Everyone Active
Uxbridge road, Harrow
Middlesex, HA3 6SW
என்ற முகவரியில் நடைபெறும் என்பதனை மிகவும் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். இந்நிகழ்வுக்கு தாங்களும் தங்களின் குழந்தைகளும் மற்றும் நண்பர்களையும் அழைத்து வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
போட்டி நிகழ்வுகள் பின் வருமாறு
* சிறுவர் / சிறுமிகள் 50 மீட்டர் ஓட்டம் (8 வயதிற்கு கீழ் பட்டோர்)
* சிறுவர் / சிறுமிகள் 100 மீட்டர் ஓட்டம் (9 -12 வயதிற்கு உட்பட்டோர்)
* இளைஞர்களுக்கான / யுவதிகளுக்கான 200 மீட்டர் ஓட்டம்.
* கயிறு இழுத்தல் போட்டி
> திருமணமான ஆண்கள் எதிர் திருமணமாகாத இளைஞர்கள்.
> திருமணமான பெண்கள் எதிர் திருமணமாகாத பெண்கள்.
* மேலும் ரவுண்டர்ஸ்
* மற்றும் உதை பந்தாட்டப் போட்டி
இந்நிகழ்வின் பொழுது நமது ஊர் உணவுவகைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும் என்பதனையும், நிகழ்வுகள் யாவும் குறிக்கப்பட்ட நேர இடைவெளிக்குள் நடைபெறும் என்பதனையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
நன்றி
புங்குடுதீவு நலன் புரிச்சங்கம்,
பிரித்தானியா

0 comments:
Post a Comment