சூழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் குபேரன் மற்றும் குணாளன் ஆகியோரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரப்பகுதியில் குறிகாட்டுவான் நோக்கி செல்லும் வீதியின் அருகே கடந்த ஜூலை 6 , 7 திகதிகளில் சிரமதானம் நடைபெற்றது . சூழகம் அமைப்பின் சொந்த நிதியில் சிரமதான செயற்பாடுகள் இடம்பெற்றன .
0 comments:
Post a Comment