Tuesday, July 7, 2015

மரண அறிவித்தல் திரு. நடராசா ஞானேஸ்வரலிங்கம்


யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி தலை நகரம் பெர்லினை கடந்த 35 வருடங்களாக வதிவிடமாகவும் கொண்ட, எல்லோராலும் பாசமாக "ஞானி " என்று அழைக்கப்படுகின்றவருமாகிய அமரர் நடராசா ஞானேஸ்வரலிங்கம் அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். 


அன்னார், காலஞ்சென்ற நடராசா, பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், 

காலஞ்சென்ற திரு.திருமதி லூட்ச் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அன்னலிங்கம், நவநீதம், தரமேஸ்வரி, காந்தன், ஈசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, ஜான்சன், மனோகரி, ஜெனிற்றா, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
பிரதீபன், சுதாசினி, சுதாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ருஷனி, சுதர்சன், ரூபனா ஆகியோரின் அன்பு மாமனாரும், 

அஜிவன், அருஜன், அபினேஸ், அஜய் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரது ஈமைக்கிரிகைகள் எதிர்வரும் புதன்கிழமை 08.07.2015 அன்று மதியம் 12 மணிக்கு பின்வரும் முகவரியில் நடைபெறும் என்பதையும் இத்துடன் அறியத்தருகின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர் 

காலம் : 08.07.2015 

இடம் : Krematorium Berlin Ruhleben

நேரம்: 12.00 மணி

தொடர்புகளுக்கு

பிரதீபன்(தீபன்) — ஜெர்மனி செல்லிடப்பேசி: +4917624157325
சுதாலன்(வினோத்) — ஜெர்மனி தொலைபேசி: +491774843553
காந்தன் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +491727308680
மனோகரி — ஜெர்மனி தொலைபேசி: +493023900469

வீட்டு முகவரி: Manitiusstr. 19, 12047 Berlin, Germany.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP