Wednesday, July 29, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா - 2015‏

சித்தி விநாயகப் பெருமான் அடியார்களே !!
இலங்கையின் வடபால் அமைந்த யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும்
சப்ததீவுகளின் தலைத்தீவாக விளங்கும் மண்டைதீவில் திருவெண்காடு என்னும் புண்ணிய
சேஸ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துகொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்னேஸ்வர பெருமானுக்கு நிகழும் மங்களகரமான மன்மத வருஷம் ஆவணித்திங்கள் 03ம் நாள் (20.08.2015) வியாழகிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் மகோற்சவம் நடைபெற சித்திவிநாயகபெருமான் திருவருள் பாலித்துள்ளார்.எனவே அடியவர்கள் யாவரும் இத்திருவிழா காலங்களில் ஆசாரசீலர்கலாக ஆலயத்துக்கு வருகை தந்து எம் பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.  
 
 
மகோற்சவ விஞ்ஞாபன NOTES  இனை தெளிவாகப் பார்வையிடுவதற்கு :


நன்றி

இங்ஙனம்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன்  (இந்திரன்)
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு , இலங்கை.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP