Tuesday, April 21, 2015

திரு ஆறுமுகம் கிருஸ்ணபிள்ளை அவர்கள்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(தம்பிமுத்து- இளைப்பாறிய அதிபர்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி(தேவி- கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஸ்ரீஸ்குமார்(பிரான்ஸ்), ஸ்ரீஸ்காந்தன்(கனடா), ஸ்ரீஸ்காந்தினி(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, நாகேசு, பராசக்தி, தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்), சிவபாக்கியம், மற்றும் பசுபதிப்பிள்ளை(பிரான்ஸ்), சற்குணம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்வானந்தன்(சிவா- பிரான்ஸ்), சுகந்தா(பிரான்ஸ்), றஜிதா(கனடா), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருமேனி, கந்தையா, இராஜதுரை, மற்றும் நேசம்மா(பிரான்ஸ்), லீலாவதி(பிரான்ஸ்), கோபாலபிள்ளை(கோபால் அன்கோ- பிரான்ஸ்), பாலரெத்தினம்(நல்லூரான்ஸ்- கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), குணரெத்தினம்(C.O- கனடா), சந்திரேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜயரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பங்கயற்செல்வி(கனடா), காலஞ்சென்ற பத்மநாதன், புஸ்பராணி(கனடா), விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), ரதிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
மானுஷா, அஸ்விதா, அனஸ்கா, திலீபன், அசிரா, பீஸ்மன், சாரங்கி, சந்தோஷ், தரணீகன், தூயவன், ஆர்ஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/04/2015, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Philippe Auguse)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 22/04/2015, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France((Philippe Auguse)
கிரியை
திகதி: வியாழக்கிழமை 23/04/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Philippe Auguse)
தகனம்
திகதி: வியாழக்கிழமை 23/04/2015, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro: Gambetta)
தொடர்புகளுக்கு
சர்வானந்தன்(சிவா)  ஸ்ரீஸ்காந்தினி
தொலைபேசி: +33984584215
செல்லிடப்பேசி: +33671122274
ஸ்ரீஸ்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651047893
ஸ்ரீஸ்காந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14167086614
ஸ்ரீஸ்கரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168414093

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP