திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் நான்காம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் ..
வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
தற்பொழுது நான்காம் தள கட்டுமானப் பணி நிறைவடைந்து ஐந்தாம் தளத்தை நோக்கி பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன . எனவே இப் பெருங் கைங்கரியத்தில் இணைந்துகொள்ள விரும்பும் எம் பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் இணைந்து கொண்டு சித்திவிநாயகப்பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.
இங்ஙனம்.
ஆலய தர்மகர்த்தாக்கள்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு , இலங்கை.

0 comments:
Post a Comment