Tuesday, February 24, 2015

புங்குடுதீவு இளைஞன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம்.

தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன் மிஸ்டர் ஸ்ரீலங்கா தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில் பங்குபெற்றவுள்ளார் .

இவர் புங்குடுதீவு மண்ணை பிறப்பிடமாக கொண்டவர் ,யாழ் வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும் புங்குடடுதீவு மடத்துவெளியை பிறப்பிடமாகக் கொண்டவருமான கே வி தம்பு மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார் .
தியாகராசா தம்பு ,நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி ) ஆகியோர் இந்த திறமை மிக்க இளைஞனின் பெற்றோர் ஆவார்.
இந்த புங்குடுதீவு தமிழ் இளைஞன் வெற்றி பெற எல்லோரும் வாழ்த்தி வைப்போம் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.



 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP