Tuesday, February 24, 2015

கனடாவில் வசித்துவரும் புங்குடுதீவு மைந்தனின் தயாரிப்பில் காதலர் தினப் பாடல் .


புங்குடுதீவு மண்ணில் பிறந்து கனடாவில் வசித்து வரும் இளம் பாடலாசிரியரான சோமசுந்தரம் பிரசாந் அவர்களின் தயாரிப்பிலும், பாடல் வரிகளிலும் உருவாகியுள்ளது ‘யாரடி நீ’ பாடல் காணொளி.
தாயகத்தின் ஒப்பில்லா இயற்கை அழகை, இனிய பாடல் வரிகள் மற்றும் இசை மட்டுமல்ல சிறப்பான காட்சித் தொகுப்புகளோடு நம் கண் முன் கொண்டுவந்துள்ளார் இயக்குனர்.
சன்சைனின் இசையிலும் மற்றும் ஈழத்து படைப்பாளிகளின் ஒட்டு மொத்த உழைப்பிலும் காதலர் தினத்திலே வெளியாகி உள்ள இந்த பாடலை பாருங்கள்.
 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP