Tuesday, February 24, 2015

திருமதி நாகம்மா கணபதிப்பிள்ளை (நல்லம்மா) அவர்கள்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20-02-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், முத்துக்குமாரு நாகம்மா தம்பதிகளின் இளைய மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
சீவரத்தினம்(இளைப்பாறிய D.O- இலங்கை), புஸ்பராணி(கனடா), இரஞ்சிதராணி(கனடா), பங்கயற்செல்வி(கனடா), செல்வமலர்(மதுரகான மன்றம்- கனடா), செல்வகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(தம்பிமுத்து-இளைப்பாறிய அதிபர்), கனகரத்தினம்(இளைப்பாறிய ஆசிரியர்), கனகம்மா, தருமலிங்கம்(பிரபல வர்த்தகர்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
லலிதாதேவி(இலங்கை), கனகலிங்கம்(இளைப்பாறிய சங்கீத ஆசிரியர்- யாழ் இந்து கல்லூரி, கனடா), கனகசபாபதி(அம்பிகாபதி பான்சிபலஸ்- யாழ்ப்பாணம், கனடா), பாலரத்தினம்(நல்லூரான்ஸ்- புங்குடுதீவு, கனடா), மதுரநாயகம்(கனடா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, காராளப்பிள்ளை, சின்னம்மா, மகேஸ்வரி, மற்றும் பண்டிதை புனிதவதி(பிரித்தானியா), சிவஞானம்(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி(பிரபல வர்த்தகர்), தியாகராசா(பிரபல வர்த்தகர்), கிருஸ்ணபிள்ளை(பிரபல வர்த்தகர்), பண்டிதர் ஆறுமுகம்(உருத்திரபுரம்), பாலசுந்தரம்(இளைப்பாறிய கல்வி அதிகாரி), பொன்னம்மா, நாகரத்தினம், அன்னம்மா, பராசக்தி, பொன்னையா, மற்றும் புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு 
திகதி: சனிக்கிழமை 28/02/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/03/2015, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/03/2015, 10:30 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9, Canada
 
தகவல் : மருமகன்  பாலரெத்தினம் (பாலன் )
தொடர்புகளுக்கு:
பங்கயற்செல்வி பாலரெத்தினம் — கனடா
செல்லிடப்பேசி: +16474066895
சீவரத்தினம் லலிதா — இலங்கை
தொலைபேசி: +94212225870
புஸ்பராணி கனகலிங்கம் — கனடா
தொலைபேசி: +14164386598
செல்லிடப்பேசி: +14169913347
இரஞ்சிதராணி கனகசபாபதி — கனடா
தொலைபேசி: +14162848481
செல்வமலர் மதுரநாயகம் — கனடா
தொலைபேசி: +14389380543
செல்வகுமாரி சிவகுமார் — கனடா
தொலைபேசி: +15143829730

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP