செல்வி மிக்கேல் பெர்ணதேத்தம்மா (மனோன் அன்ரி) அவர்கள்.
செல்வி மிக்கேல் பெர்ணதேத்தம்மா (மனோன் அன்ரி )
(ஓய்வுபெற்ற தாதியர்)
பிறப்பு 30/04/1934 இறப்பு 24/12/2014
34 வருடங்களாக அன்போடும் பாசத்தோடும் அயராது சேவையாற்றி எல்லோராலும் பாசமாக அழைக்கப்பட்ட மனோன் அன்ரி அவர்கள் கடந்த 24.12.2014 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினர்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை அன்று புங்குடுதீவு 2ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படும் என்பதினை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்து கொள்கின்றோம் .
தொடர்புகட்கு : 004923239186054 (Germany)
0094112478098 (Srilanka)
0 comments:
Post a Comment