Thursday, December 4, 2014

7ஆம் 8 ஆம் வட்டாரங்களின் வயல்நிலங்களின் வரம்புகள் மீளமைப்பு .

புங்குடுதீவு கமலாம்பிகையை சூழவுள்ள, புங்குடுதீவின் 7ஆம் 8 ஆம் வட்டாரங்களின் வயல்நிலங்களின் வரம்புகள் அழிவடைந்து இருந்தன.
இந்நிலையில் 'நிலத்தடி நீர் சேமிப்பின்' ஓர் அங்கமாக, சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் அந்நிலங்களில் வரம்புகள் மீளமைக்கப்பட்டுள்ளன.







 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP