Thursday, December 4, 2014

புங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர்கள் - பிரான்ஸ் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல்.

புங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர்கள் - பிரான்ஸ் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் 23/11/2014 அன்று பாரிஸ் லாச்செப்பல் சோதியா கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இவ் ஒன்றுகூடலில் பாடசாலையின் அடிப்படை வசதிவாய்ப்புகள் மற்றும் கற்றலுக்கான வளங்கள் பற்றியும் பிரதான கலந்துரையாடல் அமைந்திருந்தது. அத்துடன் நிர்வாக உறுப்பினர்களுக்கான வேலைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன்போது, அமரர். சத்தியமூர்த்தி யசிதரன் அவர்கள் நினைவாக 2015 ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத்திட்டத்தினை, யசிதரன் அவர்களின் தாயார் திருமதி புஸ்பராணி (புங்-7) பொறுப்பெடுத்தார்.
மேலும் பல ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்வுகளுடன் ஒன்றுகூடல் இனிதே நிறைவுற்றது.





 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP