Tuesday, December 2, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் இராஐகோபுரத்திருப்பணி..!!

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் எம் பெருமானின் திருவருள் துணைகொண்டு பஞ்சதள இராஐகோபுரம் அமைக்கும் திருப்பணி சிறப்பாக இடம் பெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே !


இராஐகோபுரத்திருப்பணி ஆரம்பித்தகாலம் முதல் இன்று வரை இணையத்தளம் வாயிலாக முழுமையான ஒத்தாசை நல்கி வருகின்றீர்கள் மிக்க மகிழ்ச்சிகளும் நன்றியும்.

மேலும் வருகின்ற வருடம் இராஐ கோபுர குடமுழுக்க செய்ய இருப்பதனால் விரைவில் வேலைத்திட்டங்கள் நிறைவு பெற  சில தகவல்களினை உங்கள் இணையத்தளங்களின் வாயிலாக உலகப்பந்தில் பரந்து வாழும் சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்களுக்கு  தெரியப்படுத்த விருப்புகின்றோம்.
திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.

குறிப்பு . வருகின்ற வருடம் ஆவணிமாதம் 2015 மகாகும்பாபிஷேக பெரும் சாந்தி விழா

















0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP