புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) வழங்கும் “காற்றுவழிக் கிராமம்”
புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) வழங்கும் “காற்றுவழிக் கிராமம்” Pungudutivu Welfare Association (UK) “PUNGUDUTIVU TALENT COMPETITION” பல்வேறு கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் போட்டியாளர்களை பார்வையாளர்கள் தெரிவு செய்யும் போட்டி நிகழ்ச்சி.. Graduates Honoured கடந்த ஆண்டு பிரித்தானியாவில் பட்டம்பெற்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
PUNGUDUTIVU’S GOT TALENT
இடம்: வின்ஸ்டன் சேர்ச்சில் மண்டபம், பின் வே, ருயிஸ்லிப், HA4 7QL Winston Churchill Hall, Pinn Way, Ruislip HA4 7QL
திகதி : 20 டிசம்பர் 2014 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை
தாய் நிலத்தைக் காதல் செய்வோம் அனைவரும் வருக! இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் பணம் புங்குடுதீவில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும், புங்குடுதீவு மண்ணில் எமது சங்கத்தால் முன்னெடுக்கப்படும் நற்பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
கௌரி : 07916 340633
சாந்தி : 07508 946896
ரோகினி : 07904 442872
பாபு : 07929 349302
மதுரன் : 079580 83456
www.ukpungudutive.com

0 comments:
Post a Comment