Tuesday, November 25, 2014

திருமதி சின்னத்துரை திலகலட்சுமி அவர்கள்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரம் மாயவனூரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை திலகலட்சுமி அவர்கள் 24-11-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

கமலநாதன், காலஞ்சென்ற கமலகாந்தி, கமலேந்திரன், கமலதாசன், கமலராணி, கமலேஸ்வரி, நிதி, ஞானேஸ்வரன்(சுவிஸ்), ஆனந்தரூபன், சசிரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அமுதம், நவரெத்தினம், கமலாதேவி, மாலினி, மகேந்திரன், யகிந்திரன், கயல்விழி(சுவிஸ்), அருட்செல்வி, சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற முத்துத்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 14:00 மணிக்கு நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஈசன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444505469
செல்லிடப்பேசி: +41789362127
சசிரூபன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19059153068
செல்லிடப்பேசி: +14164712119
ஈசு(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213200001
செல்லிடப்பேசி: +94775441712

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP