இறுப்பிட்டி ஈச்சங்குளம் ஆழமாக்கும் பணி
புங்குடுதீவு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய ஆதரவுடனும், புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் சிவலைப்பிட்டி சனசமூக நிலைய அங்கத்தவரின் நிதி பங்களிப்பனாலும் அத்தோடு கிராம மக்களின் ஆதரவுடனும் கடந்த 06.10.2014 காலை 08.30 மணிக்கு புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் ஈச்சங்குளம் புனரமைப்பு தொடங்கியது .
0 comments:
Post a Comment