புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நேற்றுமுன்தினம் நடத்திய விளையாட்டு போட்டிகளின் நிகழ்வின் போது ஊர்பெரியவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
அத்துடன் இங்கு வழங்கப்பட்ட வெற்றி பரிசில்கள் சிலவற்றை, தமது உறவுகளின் நினைவாக புலம்பெயர் புங்குடுதீவு உறவுகள் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியின் பின்னர் அது குறித்த செய்திகளையும், படங்களையும் பதிவேற்றுகிறோம்… தகவல்… திருமதி.சுலோசனா தனம்.
இதன்போது எடுக்கப்பட்ட நிழல்படங்கள்
0 comments:
Post a Comment