திரு தம்பு பன்னீர்ச்செல்வம் (முன்னாள் தரணியகல வர்த்தகர்)
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பன்னீர்ச்செல்வம் அவர்கள் 16-10-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தம்பு(தரணியகல தம்பு & சன்ஸ் உரிமையாளர், சமாதான நீதவான்) செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
குமுதினி(சுபா- பிரான்ஸ்), சுகந்தினி(ஜெர்மனி), சுதர்சன்(சுதன்), சுரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவமணி(அவுஸ்திரேலியா), திருச்செல்வம்(லண்டன்), அருட்செல்வம்(கனடா), கதிர்காமச் செல்வம்(லண்டன்), செல்வராணி(கனடா), தம்புச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரதாஸ்(மனோ- பிரான்ஸ்), ஜெயகாந்தன்(காந்தன்- ஜெர்மனி), திலகரூபி(திலகா), ஆரணியா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
தனபாலச்சந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மராணி, பத்மலோசனி(பேபி- பிரான்ஸ்), புஸ்பராணி(ராணி-சுவிஸ்), கோமளா(மதி-பிரான்ஸ்), பவானி(பவா-ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், விக்னேஸ்வரி, மற்றும் புஸ்பா(லண்டன்), சிவகாம சுந்தரி(கனடா), ரஞ்சி(லண்டன்), விவேகானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மநாதன், குமாரதாஸ்(பிரான்ஸ்), மணியம்(சுவிஸ்), தர்மலிங்கம்(பிரான்ஸ்), சிறிதரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பிருத்வி, பிரீத்திகா, பிறிஸ்ரீபன், பிறிஸ்ரீனா, அபிஷன், அபிஷனா, அகிஷன், கெவின் திலக்ஷன், ஏவான் ஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: La Chambre Funeraire,7, Boulevard de Ménilmontant, Paris 11, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: La Chambre Funeraire,7, Boulevard de Ménilmontant, Paris 11, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: La Chambre Funeraire,7, Boulevard de Ménilmontant, Paris 11, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: La Chambre Funeraire,7, Boulevard de Ménilmontant, Paris 11, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 22/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: La Chambre Funeraire,7, Boulevard de Ménilmontant, Paris 11, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 23/10/2014, 09:30 மு.ப — 11:45 மு.ப
முகவரி: La Chambre Funeraire,7, Boulevard de Ménilmontant, Paris 11, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 23/10/2014, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
மனோகரதாஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614077831
சுபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610615461
சுதர்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627933372
சுரஞ்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33640053544
0 comments:
Post a Comment