புங்குடுதீவில் (திவிநேகும) வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் இன்றைய தினம் மரக்கன்று நடுகை
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் திட்டமான “திவிநேகும” எனும் “வாழ்வின் எழுச்சி” பசுமைத் திட்டத்தின் ஒருகட்டமாக, இன்றையதினம் புங்குடுதீவின் பல
பிரதேசங்களிலும் தென்னை, மா, போன்ற மரக்கன்றுகள், பயிர்களின் விதைகள் நடப்பட்டன.
இன்றையதினம் கொட்டும் மழையிலும், புங்குடுதீவின் பல பிரதேசங்களிலும் “கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், மாதர்சங்க உறுப்பினர்கள், பயனாளிகள்” எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தகவல் /
அருட்தந்தை. சின்னதுரை லியோ ஆர்ம்ஸ்ராங்,
(தேவாலய பங்குத்தந்தை, புங்குடுதீவு)
இது குறித்த நிழற்படங்கள் கீழே /
0 comments:
Post a Comment