ஊரதீவு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி உதவிய கனடா வாழ் புங்குடுதீவு அன்பர் .
இந்த வருடம் முதலாம் ஆண்டிற்காக பாடசாலை செல்லவுள்ள ஊரைதீவைச் சேர்ந்த மாணவச்செல்வங்களுக்கு கனடா வாழ் புங்குடுதீவு அன்பர் அரியபுத்திரன் பகிரதன் பாடசாலை உபரணங்களை வழங்கியுள்ளார்.
ஊரதீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட இக்கல்வி உபகரணங்கள் ஏராளமான மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், பயன்பெற்ற மாணவர்கள், பெற்றார்கள் மற்றும் ஊரதீவு மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment