Monday, January 6, 2014

புங்குடுதீவு இருப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலைய இலவச மருத்துவ சேவை !

 
29-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. புங்குடுதீவில் உள்ள 4,5,6,ம் வட்டாரத்தில் உள்ள மக்களில் 65க்கு மேற்ப்பட்ட நோயாளர்கள் மருத்துவரிடம் வந்து தங்களின் நோய்களுக்கான பருசோதனை பருசோதித்து மருந்து வசதிகளை பெற்றுக் கொண்டனர்.


 புங்குடுதீவு இருப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலைய பிரச்சார பிரிவு

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP