Monday, January 6, 2014

புங்குடுதீவு அபிவிருத்திக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்

எமது கிராமம் கல்வி அபிவிருத்தி பின்தங்கிய நிலை காணப்படுவது அனைவரும் அறிந்ததே, இதற்காக  தரம் 10 மற்றும் தரம் 11 , புலமைபரிசில் மாணவர்களுக்கு கணிதம் ,விஞ்ஞானம்,ஆங்கிலம் போன்ற இலவச பாட வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டது . 2014 ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் புங்குடுதீவு மகா வித்தியாலத்தில் எதிர்வரும் சனிக்கிழமை(11/1/2014), 9 மணிக்கு ஆரம்பம் , சகல பாடசாலை மாணவர்களும் வந்து பயன் பெறுக.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP