புங்குடுதீவு 5ம் வட்டாரம் சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயம் பாடசாலையின் நூற்றாண்டு விழா !
புங்குடுதீவு 5ம் வட்டாரம் சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயம் பாடசாலையின் நூற்றாண்டு விழா மலரில் இடம்பெறுவதற்காக முன்னாள் ஆசிரியர்கள் அதிபர்கள் பற்றி ஞாபகப்படுத்தி சிறு குறிப்பு எழுதி அனுப்பி வைத்தால் தொகுத்து பிரசுரிக்க முடியும். பழைய மாணவர்கள் முயற்சிக்கவும். மேலும் பாடசாலைக்கால உங்கள் நினைவுகளையும் எமக்கு அனுப்பி வைக்கவும்.
0 comments:
Post a Comment