புங்/சிறீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம்.
நூற்றாண்டு விழாவுக்காக (17.1.2014) பாடசாலை (புங்/சிறீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம்) தயாராகி வருகின்றது அன்பளிப்பு செய்யப்பட்ட காணிகளை இணைத்து மதில்கட்டுமானப்பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன .இன்றைய நிலையில் எடுக்கப்பட்ட படங்கள். நிறுவனர் விசுவலிங்கம் அவர்களுக்கு சொந்த செலவில் அவரது பேரனால் சிலை நிறுவப்பட உள்ளது. அதற்கு பொருத்தமான இடமும் இன்று அடையாளம் காணப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு -தவரூபன்
படப்பிடிப்பு -தவரூபன்
0 comments:
Post a Comment