திரு சிவராஜா வீரகத்தி (Swiss) அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் இருப்பிட்டி உப தபால் அலுவலகம் புங்குடுதீவு நலன்விரும்பி திரு சிவராஜா வீரகத்தி (Swiss) அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டு இன்று (05.10.2013 ) திறப்புவிழா நடைபெற்றுள்ளது.
0 comments:
Post a Comment