புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும்,
பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பற்குணராஜா அவர்கள் 20-11-2012
செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சிவக்கொழுந்து(இலங்கை) தம்பதிகளின் அன்பு
மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், நல்லம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா(கனடா), சாரண்யா(பிரான்ஸ்), தர்சிகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்
தந்தையும்,
தரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இரத்தினராஜா(கனடா), சற்குணராஜா(கனடா), மன்மதராஜா(லண்டன்), பாக்கியராணி(இலங்கை)
ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஸ்ரீகுமார்-ரோகினி தம்பதிகளின் சம்மந்தியும்,
இரத்தினேஸ்வரி, நித்தியபாமா(கனடா), ரதி(இலண்டன்), ஸ்ரீவைகுந்தவாசன்(இலங்கை)
மற்றும் கமலாதேவி, தெய்வநாயகி, நித்தியானந்தன், பரமானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு
மைத்துனரும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை, கணபதிப்பிள்ளை, தவயோகசாந்தி(பூவா), அருட்செல்வி(கனடா)
ஆகியோரின் அன்புச் சகலனும்,
உதிஷ்டிரா, தனஞ்ஜினி, சுதர்சனன், சாரங்கன், மணிவண்ணன், வாசுகி, லாவண்யா(கனடா),
லவன், பானு(லண்டன்), சயந்தன், சதீஷ், அன்பழகன்(இலங்கை), அருட்செல்வன், சுதர்சினி,
அருட்குமரன், சுகன்யா, அருட்தீபன், கிரிஜா, தனுஜா, ரஜீவன், சுஜீவன் ஆகியோரின்
பாசமிகு சித்தப்பாவும்,
ஸ்ரீகுமார்தரன், சகிலா-சஜந்தன், சிவசங்கரி-சதீஸ்குமார்(கனடா), அபிராமி(இலங்கை),
விமலதாசன், சிவாஸ்கரன், சர்மதா, வானதி, குமரநாதன், யுகிந்தன், கஜீவன்(கனடா),
குமுதா, பாபு(இலங்கை), பிரதீப், தர்மியா, பிரவீன், ,ஈசன், சாந்தி, பிரவீனா, சேனன்,
இந்திரன், சியாளினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment