திரு பொ.நாகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி!
(திதி - 25-10-2012)
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே
எம்மை ஆளாக்க -உமை உருக்கி
எமக்காய் வாழ்ந்த எம் குடும்ப விளக்கே !
நீங்கள் எம்மை பிரிந்து
ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடன் இருக்கும்
உம் வழிகாட்டலுடன் நாம் என்றும் இருப்போம்!
( என உறுதி புகழ்கின்றோம் இந் நாளில்) !!
தகவல்
குடும்பத்தினர்
0 comments:
Post a Comment