Monday, May 7, 2012

புங்குடுதீவு பாலாவிடை சிவன் ஆலய தேர்க் குதிரைகளின் தலைகள் திருட்டு .

ஈழத்துச் இராமேஸ்வரம் என்றழைக்கப்படும் புங்குடுதீவு பாலாவிடைச் சிவன் ஆலயத்தின் தேரில் பொருத்தப்பட்டிருந்த 4 குதிரைகளின் தலைகள் நேற்றிரவு திருடப்பட்டுள்ளது.

மேற்படி ஆலயம் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள ஊரதீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இதேவேளை இவ் ஆலயத்தின் தேர்த் திருவிழா கடந்த மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP