திருமதி ஐஸ்வரி தம்பிஐயா அவர்கள் .
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 90/5, புதுச்செட்டித் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐஸ்வரி தம்பிஐயா அவர்கள் 12-05-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, செங்கமலம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தேவதாஸ்(ஆசிரியர் – இலங்கை), யோகராஜா(சுவிஸ்), லோகதாஸ்(சுவிஸ்), லலிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவச்செல்வன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
விஜயலட்சுமி, மகேஸ்வரி, ரமணிதேவி, குலேந்திரன், பூபாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவநாமம், மகாலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்.K.ஆறுமுகம், சிவத்திரை, செல்லத்துரை, நவமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகந், துஷ்யந்-அஸ்விதா, பிறேம், தட்ஷாயினி, ஜனுதன், ஜனுயா, அபிநயா, ஜனோபா, வித்தியன், தனுஜன், சினேகா, தாமரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹர்சினி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2012 புதன்கிழமை அன்று மு.ப.10:00 மணியளவில் பொறளை ஜெயவர்த்தன மலர்ச்சாலையில் நடைபெற்று, மு.ப.11:00 மணியளவில் கனத்தை இந்து மாயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜனுதன்(பேரன் – சுவிஸ்)
தொடர்புகளுக்கு
தேவதாஸ் — இலங்கை
தொலைபேசி: +94112448743
செல்லிடப்பேசி: +94718366086
யோகராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319310247
செல்லிடப்பேசி: +41797298973
லோகதாஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317219005
செல்லிடப்பேசி: +41794825439
லலிதா — கனடா
தொலைபேசி: +14166651704
தவச்செல்வன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41219642086
செல்லிடப்பேசி: +41765461948
பாபு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433220608
செல்லிடப்பேசி: +41763414269
0 comments:
Post a Comment