புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் வழங்கும் நாவலர் விருது குறும்பட போட்டி !!
எதிர்வரும்13.05.2012 ஞாயிற்றுகிழமை அன்று 50 rue de torcy paris 75018. M° marxdormoy இல் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது இன் நிகழ்வில் அனைவரும் பங்குபற்றி ,நிகழ்வை சிறப்பிக்குமாறு நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றார்கள் .
0 comments:
Post a Comment