Thursday, April 12, 2012

திருமதி காஞ்சனா கிருஸ்ணதாசன்


புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புளியங்கூடல் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி காஞ்சனா கிருஸ்ணதாசன் அகாலமரணமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான யோகநாதன் மகேஸ்வரிதேவி தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும் கிருஸ்ணதாசனின் அன்பு மனைவியும் தபேசன், கிரிறாஜ், தரணிகா ஆகியோரின் அன்புத் தாயும் யோகேஸ்வரன் (பிரான்ஸ்), யோகரஞ்சிதம் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ரஞ்சினி, ரஜனிகாந் ஆகியோரின் சகோதரியும் கலைஞானபூசனி, இராஜரட்ணம் அகியோரின் அன்புமைத்துனியும் பரமேஸ்வரன் (ஜேர்மனி), பஞ்சலிங்கம் (பிரான்ஸ்), மகாலிங்கசிவம் (சுவிஸ்), மகேந்திரன் (யாழ்), கோபாலப்பிள்ளை பராசக்தி (கொழும்பு), காலஞ்சென்ற பிறைசூடி மற்றும் பரமரத்தினம் (வவுனிக்குளம்), திருநாவுக்கரசு, யோகேஸ்வரி (கனடா), சிவகுருநாதன், பவானி (கனடா) ஆகியோரின் மருமகளும் பாலசுந்தரம் மேனகராணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் சரஸ்வதி (கொழும்பு) பாக்கியநாதன் இந்துராணி (பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகளும் வாசுகி, வடி வேலு, விவேகானந்தன் அகியோரின் மைத்தனியும் பற்குணராசா, சசிகலா, ரத்தினமலா, ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (11.04.2012) புதன்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்துக்காக சுருவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்


தகவல் :
கிருஸ்ணதாசன் கணவர் யோகரஞ்சிதம் சகோதரி பொ.மகேந்திரன் மாமன்

தொடர்புகளுக்கு

கிருஸ்ணதாசன் (கணவர்)
யோகரஞ்சிதம் (சகோதரி)
பொ.மகேந்திரன் (மாமன்) - புளியங்கூடல் தெற்கு.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP