Wednesday, February 29, 2012

திரு சங்கரப்பிள்ளை சம்புலிங்கம் (சம்பு) அவர்கள்.

புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சம்புலிங்கம் அவர்கள் 26-02-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், கணபதிப்பிள்ளை, திலகேஸ்வரி(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
நதீஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி(இலங்கை), பத்மநாதன்(பிரான்ஸ்), சுசிலாதேவி(சுவிஸ்), தில்லைச்செல்வம்(பிரான்ஸ்), பங்கயற்செல்வி(இலங்கை), தெட்சணாமூர்த்தி(பிரான்ஸ்), கோபாலகிருஷ்ணன்(பிரித்தானியா), வசந்தமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராசா(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்), குலசேகரம்பிள்ளை(சுவிஸ்), புவனேஸ்வரி(பிரான்ஸ்), ஆனந்தசுந்தரம்(இலங்கை), பத்மசோதி(பிரான்ஸ்), பத்மரஞ்ஜினி(பிரித்தானியா), மனோகரன்(பிரான்ஸ்), தயாபரன்(இலங்கை), அற்புதராசா(கனடா), பவானி(இலங்கை), சிறீஸ்கந்தராஜா(இலங்கை), தேவநேசன்(இலங்கை), சிவநேசன்(இலங்கை), தயாளினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புஷ்பலதா(இலங்கை), சசிகலா(கனடா), யோகராசா(இலங்கை), பிரபா(இலங்கை), கெளரிஸ்வரி(இலங்கை), பிரியதர்சினி(இலங்கை), பரணிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் தினமும் W.S.Fernando,134 Chilaw Road ல் உள்ள மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு 01-03-2012 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப 4:00 மணியளவில் நீர்கொழும்பு இந்து பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லலிதா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774474720
பத்மநாதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148676314
தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770368598
வசந்தமலர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33169832964
செல்வி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41919717809
செல்வம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148687389
கோபால் — பிரித்தானியா
தொலைபேசி: +441923253101

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP