புங்குடுதீவு ஐங்கரன் முன்பள்ளிக் கட்டடத் திறப்பு விழா .
புங்குடுதீவு 6 ஆம் வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள ஐங்கரன் சனசமூக நிலையத்தின் முன்பள்ளிக் கட்டடத் திறப்பு விழா நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சனசமூக நிலையத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்க, பிரதம விருந்தினராக நந்தகோபாலன் (பிரதேச செயலர், வேலணை), சிறப்பு விருந்தினராக சி.சிவராசா (தவிசாளர், பிரதேச சபை,வேலணை), செல்வி.பொ.ஜமுனாதேவி (அங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) மற்றும் கௌரவ விருந்தினரர்களாக செல்வி.சு.மகேஸ்வரி (இளைப்பாறிய அதிபர்), நா.மகேந்திரன் (சனசமூக நிலைய உத்தியோகத்தர்), கு.சந்திரா (கிராம சேவையாளர்), ஐ.பரமேஸ்வரன் (முன்னாள் தலைவர், ஐங்கரன் சனசமூக நிலையம்), எஸ்.சிவநேசன் (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புங்குடுதீவு பொறுப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment