புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டி, பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அன்னலெட்சுமி அவர்கள் 28-01-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு(கலைவாணி புத்தகநிலையம் - கண்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா(சுவிஸ்), சசிமாலா(பிரான்ஸ்), சசிதரன்(சுவிஸ்), சசிலீலா(பிரான்ஸ்), சசிவதனி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைசிங்கம், காலஞ்சென்ற சேதுராமலிங்கம் மற்றும் பாலசிங்கம், திருநாவுக்கரசு, வரதலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சின்னத்தங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
சச்சிதானந்தன், ஸ்ரீகுமார், அகிலா, சுந்தரதாசன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, பாலசிங்கம், கந்தசாமி, தங்கம்மா, கனகேஸ்வரி, நடராஜா மற்றும் மங்கையக்கரசி, இரத்தினபூபதி, சாரதாம்பாள், மங்கலேஸ்வரி, சாரதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆறுமுகம், வேலுப்பிள்ளை, மருதலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அன்னபூரணம், பத்மாவதி, தேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,
துஷாந், விபூஷன், மிதுஷா, காலஞ்சென்ற மகீபன் மற்றும் காலேப், சென்தூரிக்கா, கிதுர்ஷன், மதுஷன், சதுர்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment