புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையில் வசித்தவரும், தற்போது வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சற்குணநாதன் அவர்கள் 27-01-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சி.க கந்தையா, சின்னத்தங்கம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மோகனப்பிரியா, யசோதரன், கயூதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஸ்ணபிள்ளை(யேர்மனி), தனலட்சுமி, மங்கையற்கரசி, ஜெயலட்சுமி, சிறிகாந்தன்(கனடா), வரதலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
புவனேஸ்வரன்(சுவிஸ்), சிவசக்தி(சுவிஸ்), சிவரூபன்(கனடா), நாகேஸ்வரி(யேர்மனி), காலஞ்சென்றவர்களான சின்னையா, தங்கராஜா, மற்றும் பசுபதிபிள்ளை(கனடா), விஜயராணி(கனடா), கனகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவமணி(சுவிஸ்), தாரணி(கனடா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
சிறிநிவாஸ்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்கின்றோம். |
0 comments:
Post a Comment