புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராசதுரை அவா்கள் 05.01.2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அமரசிங்கம், பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாபதிப்பிள்ளை இராசதுரை அவா்களின் அன்பு மனைவியும்,
இராசலெட்சுமி(சுவிஸ்), ஞானசேகரம்(சுவிஸ்), பரிமளகாந்தி(டென்மார்க்), மகாலட்சுமி(கனடா), பாலகுகன்(சுவிஸ்), திருக்கேதீஸ்வரி(இலங்கை), சதானந்தன்(சுவிஸ்), நித்தியகலா(சுவிஸ்), கமலினி(இலங்கை), சிவபாலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, இராசகுமாரி(சுவிஸ்), கணேஸ்(டென்மார்க்), சிவராமலிங்கம்(கனடா), கைலாசநாயகி(சுவிஸ்), அருந்தவநாதன்(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்), கணேசலிங்கம்(இலங்கை), ஈசன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, கனகம்மா, சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கனகசபை, சத்தியபாமா, மல்லிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
அஜந்தன், சஜந்தன், நிஷாந்தன், லக்ஷாயினி, தாட்ஷாயினி, சர்மிளா, சுஜீவன், பமிளா, அனுசியா, ரோசினி, மகேன், யக்ஷனா, யக்ஷனாந், இந்துஷா, தீபன், லவன், நிரோஷன், நிதுஷா, நிவேதன், மிதுர்ஷன், சாதுஷன், வினோதன், சாரங்கன், ஆகாஸ், அனுசிகா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யானுஷன், தனுஷன், மதுர்சிகா, தர்சனா, யோசுவா, தர்மிஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment