புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். பிரவுன் வீதியை வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் கென்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா முத்தையா அவர்கள் 30-01-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா(முன்னாள் பிரபல வர்த்தகர் இரத்தினபுரி பெரியதம்பி அன்சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகராஜா மற்றும் உருத்திராதேவி(உசா), தண்மதி(மதி), புஸ்பராஜா, காலஞ்சென்ற தவராஜா, மற்றும் நீதிராஜா, தயாநிதி(தயா), மனோகௌரி(கௌரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ஆறுமுகம், கிருஷ்ணபிள்ளை, பசுபதிப்பிள்ளை, சிவக்கொழுந்து, சோமசுந்தரம் மற்றும் சின்னத்தங்கம், ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாக்கியம் மற்றும் யோகம்மா, கனகமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெங்கா தர்சினி, யுகேந்திரன், Dr. பாலச்சந்திரன், ராதா, பிரமிளா, ஆனந்தகௌரி, ஜெயராஜன், றுபகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாராயணி, குருபரன், நிபாசினி - பிரசன்னா, சுசேந்திரன் - திவ்யா, கோசேந்திரன், காலஞ்சென்ற கிசோக்குமார் மற்றும் கௌசிகி - கார்சே, துசித்திரா - யேறோன், கிரிசாந்தி, பிரதீப், டிசாணி, டினு, பிரசாந், சஜன், லோஜிதா, தினேஸ், திரிக்ஷா, கரூசன், அருண், ஜசானா, லோசனா, பிரிஷனா, ஆதித்தன், ஆரணியன், அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஜீவ், திவிஷா, அபினஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
8A, Limdsay Drive,
Kenton,
Harrow,
HA3 OTB |
0 comments:
Post a Comment