Wednesday, January 25, 2012

அகாலமரணம் திரு சதாசிவம் செந்தூரன்


                                             திரு சதாசிவம் செந்தூரன்
பிறப்பு : 28 யூலை 1983 — இறப்பு : 23 சனவரி 2012

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் செந்தூரன் அவர்கள் 23-01-2012 திங்கட்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், சதாசிவம், தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

கலைச்செல்வி(செல்வி - பிரான்ஸ்), அருட்செல்வி(அருள் - சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகரெத்தினம்(நீர்கொழும்பு), செந்தில்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீர்கொழும்பைச் சேர்ந்த கம்ஷா, மிரேஷ், பதுசா மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஷமீரா, கவின், ஹரிவர்மன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தில் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41618511069
செல்லிடப்பேசி: +41796226248
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33665540023
காண்டீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660426985

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP