திரு கந்தப்பு வீரசிங்கம் (கமநல விதானையார்) அவர்கள்.
திரு கந்தப்பு வீரசிங்கம் (கமநல விதானையார்)
தோற்றம் : 14 ஏப்ரல் 1921 — மறைவு : 21 சனவரி 2012
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா அடப்பன்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் லாக்குர்நேவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு வீரசிங்கம் அவர்கள் 21-01-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு, பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகநாதன்(பிரான்ஸ்), யோகநாதன்(சின்னமணி - சுவிஸ்), தேவதாஸ்(தேவன் - சுவிஸ்), காலஞ்சென்ற வரதராஜன்(சந்திரன் - சுவிஸ்), பரமேஸ்வரன்(பரமன் - இலங்கை), மனோகரன்(கருணா - சுவிஸ்), சசீலா(தங்கம் - சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(மூர்த்தி - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா, பொன்னாச்சி, லஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கமலாதேவி(ராணி - பிரான்ஸ்), இந்திராணி(சுவிஸ்), றோசாரீ(சுவிஸ்), தர்மநிதி(கிளி - சுவிஸ்), யோகநிதி(சுவிஸ்), தர்மரஞ்சி(சுவிஸ்), சிவராஜா(அப்பு - சுவிஸ்), சுஜாத்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான லஷ்மி, முத்தையா, வேதநாயகம், சந்தியாபிள்ளை, கந்தையா, கனகசபை(பொன்னம்பலம்), செல்லம்மா, கண்ணம்மா, ரத்தினம், வேலாயுதம், நாகரத்தினம், நல்லதம்பி, வைத்தியலிங்கம், புவனேஸ்வரி, கமலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி, பாலநந்தீஸ்வரன், கோகுலதாஸ், அருட்செல்வி, கோபிநாத், யாழினி, கோபிகரன், யூட் பிரதீபன் - சாமினி, யூலியத்யசோ, பிரசாந்த், அனிதா, றதனி - செந்தில்குமார், றேகன் - கார்த்திகா, மயூரன்- சிந்து, சுபிதரன், சதீஸ், யசோ, யசிந்தா, பிரசாந், பிரவீன், தீபன், திவ்யா, கஜானா, மதுஷா, வினித்தா, தருண், சுதர்சஷன், சுயான், வினோஷ், தலுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஹரிஷன், விஷாளன், திலக்ஷனா, மீருஷா, யதுசன், துர்க்காயினி, தியாஷனா, தியாசிகன், சியாரா, பிரனிதா, மதுமிதா, அஸ்வதிகா, அஸ்வின், றிகனா, அஸ்னா, அகிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-01-2012 செவ்வாய்கிழமை முதல் 29-01-2012 ஞாயிற்றுக்கிழமை வரை பி.ப 2:00 மணி முதல் பி.ப 6:00 மணிவரை La chambre Mortuaire des Batignolles, 75017 Paris, 1 Bd generale leelere, 92110 clichy ல் பார்வைக்கு வைக்கப்பட்டு 30-01-2012 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 1:20 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பி.ப 2:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு Crematorium du cimetiere du pere lachaise - Salle couple, 71 Rue de rondeaux, 75020 Paris ல் பி.ப 2:30 மணிமுதல் பி.ப 3:00 மணிக்குள் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
சண்முகம் - ராணி — பிரான்ஸ்
தொலைபேசி: +33182022866
செல்லிடப்பேசி: +33634603136
சின்னமணி இந்திரா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414105954
தேவன் - றோசாரி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629290428
சந்திரன் - கிளி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325583009
பரமன் - யோகநிதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774083871
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41316520673
கருணா - ரஞ்சி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326854077
சிவராஜா - தங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41332236517
சுரோன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33619930218
கோபி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669326930
மூர்த்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33612743858
0 comments:
Post a Comment