Friday, January 27, 2012

திரு. ஐயம்பிள்ளை சிவராமலிங்கம் அவர்கள்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு ஆட்டுப்பட்டிதெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஐயம்பிள்ளை சிவராமலிங்கம் (WIN Lodge,Maliban Street -உரிமையாளர் ) 25.01.2012 அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(ஆசிரியர்), பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிமாலினி, லதாயினி, குகப்பிரியா, பிரமிளா, தேவதர்சினி, சாருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ்குமார், அருள், ஜீவகுமார், அருணன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

பத்மாவதி, மனோகரன், காலஞ்சென்ற மகேஸ்வரன், அருள்ராசா, கிருபாகரன், வையந்திமாலா, சிவதாசன், மதிரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீபன், கெவின், ஜெரி, அசோக், அவனிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-01-2012 வெள்ளிக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 29-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கனத்தை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி: +94112441978

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP