Monday, January 23, 2012

சா. சாந்தகுமார், சா. தவமணிதேவி அவர்கள்.


அம்மா நீங்கள் எங்களை விட்டுப் போய் முப்பத்தொரு வருடங்கள்
ஐயாவை இழந்து ஐந்து வருடங்கள்
அன்ன நீயும் ஏன் அண்ணா
எம் எல்லோரையும் விட்டுப் பிரிந்தாய்
தமையன் நீ இருக்கின்றாய் என்று
தைரியத்தில் இருந்தோமே எம்மை
தவிக்க விட்டு ஏன் அண்ணா
தனி ஆளாய் சென்று விட்டாய்
உங்கள் இழப்பு எம் குடும்பத்தின் பேரிழப்பு
உங்கள் நினைவு எம் இதயத்தின் உயிர் துடிப்பு
உங்கள் ஆத்மா சாந்தி பெற     இறைவனை  வேண்டி
உங்கள் நினைவுகளுடனே என்றும் வாழும்
தாய் சகோதரங்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP