திருமதி சோமசுந்தரம் தனலெஸ்சுமி
மறைவு : 21 டிசெம்பர் 2011
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Tours ல் வசித்தவரும் தற்பொழுது Mairied Aubervillieics ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தனலெஸ்சுமி அவர்கள் 21-12-2011 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், பிரியா அவர்களின் அன்புத் தாயாரும், இந்திராணி(ஜோ்மனி), சிவயோகம்(பிரான்ஸ்), சோதிலிங்கம்(ஜோ்மனி), சிவலிங்கம்(ஜோ்மனி), கமலாதேவி(ஜோ்மனி), கனகலிங்கம், பாலேந்திரன், கோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும், குணசிங்கம்(ஜோ்மனி), காலஞ்சென்ற பழனிவேல், உதயமலர்(ஜோ்மனி), விஜயராணி(ஜோ்மனி), விமலேஸ்வரன்(ஜோ்மனி), கருணாதேவி(இலங்கை), முத்துராணி(இலங்கை), காலஞ்சென்ற அகிலேஸ்வரன், சந்திரகலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவராம், கிஸ்ணகுமாரி, நளாயினி, கிரிராம்ஸ், குலராம்ஸ், தயாபரி கேதீஸ்வரி, பிரதீபன், மயூரன், சுதன், விருச்சிகா, ஜேதிப் ஆகியோரின் அன்பு அண்ணியும், சுவேதா, நிராஜா, சோபிகா, சகீரன், சவீசன், கௌசிகா, ரசிகா, கஜன், மதுஜிகா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் : |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||
|
0 comments:
Post a Comment